மந்திரிகளுடன் கேரளா ஸ்டோரி படம் பார்த்த உத்தரகாண்ட் முதல்-மந்திரி

மந்திரிகளுடன் 'கேரளா ஸ்டோரி' படம் பார்த்த உத்தரகாண்ட் முதல்-மந்திரி

உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, நேற்று முன்தினம் டேராடூனில் ஒரு திரையரங்கில் தனது மனைவி, சக மந்திரிகளுடன் ‘கேரளா ஸ்டோரி’ படத்தை பார்த்தார்.
11 May 2023 6:14 AM IST
உத்தரகாண்டில் புதையும் நகரம்: மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை; முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு

உத்தரகாண்டில் புதையும் நகரம்: மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை; முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு

புதையும் ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு அழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதையொட்டி உத்தரகாண்ட் முதல்-மந்திரியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வழியாக பேசினார்.
9 Jan 2023 2:24 AM IST
ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் ஊழியர்களுக்கு வரும் 26-ந்தேதி கவுரவம்; உத்தரகாண்ட் முதல்-மந்திரி

ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் ஊழியர்களுக்கு வரும் 26-ந்தேதி கவுரவம்; உத்தரகாண்ட் முதல்-மந்திரி

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உயிரை காப்பாற்றிய பஸ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு வருகிற குடியரசு தினத்தன்று உத்தரகாண்ட் அரசு கவுரவம் வழங்கும் என முதல்-மந்திரி தமி கூறியுள்ளார்.
1 Jan 2023 4:42 PM IST
உத்தரகாண்ட்: சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோரை சந்தித்து முதல்-மந்திரி ஆறுதல்

உத்தரகாண்ட்: சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோரை சந்தித்து முதல்-மந்திரி ஆறுதல்

உத்தரகாண்ட் சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோரை அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
30 Sept 2022 4:29 PM IST
சமீபத்திய நிகழ்வுகளால் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் - உத்தரகாண்ட்  முதல்-மந்திரி வேதனை

சமீபத்திய நிகழ்வுகளால் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் - உத்தரகாண்ட் முதல்-மந்திரி வேதனை

உத்தரகாண்டில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக முதல்-மந்திரி புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார்.
26 Sept 2022 12:08 AM IST
ஆயுத படைகள் சமூகம், நாட்டின் கேடயம் ஆக செயல்படுவது நமது அதிர்ஷ்டம்; உத்தரகாண்ட் முதல்-மந்திரி

ஆயுத படைகள் சமூகம், நாட்டின் கேடயம் ஆக செயல்படுவது நமது அதிர்ஷ்டம்; உத்தரகாண்ட் முதல்-மந்திரி

சமூகம் மற்றும் நாட்டின் கேடயம் ஆக ஆயுத படைகள் எப்போதும் செயல்படுவது நமது அதிர்ஷ்டம் என உத்தரகாண்ட் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
20 Jun 2022 2:23 PM IST